திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

Jan 13, 2026,03:14 PM IST

க.முருகேஸ்வரி

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டின. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பல்வேறு கலைக் குழுவினர் இதில் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்தும், கோலம் போட்டும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்