பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று வரை இந்தியா 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல், மகளிர் கிரிக்கெட் , குதிரையேற்றத்தில் தங்கம் வென்றிருந்தது. நேற்று மட்டும் 3 தங்கம், 4வெள்ளி, 7 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 6வது இடத்தில் இருந்தது.
இந்நிலையில் இன்று 50மீ ரைபிள் 3 பிரிவில் இந்திய அணி வீராங்கனை சிப்ட் கவுர் சாம்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்திய வீராங்கனை ஆஷி சவுக்சி வெண்கலப்பதக்கம் வென்றார். இவரை தொடர்ந்து வேலூரை சேர்ந்த விஷ்ணு சரவணன் மேலும் ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்க பட்டியலில் 5 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் இந்தியாவிற்கு இதுவரை கிடைத்துள்ளது.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}