- பாரத்
தியாகிகளின் ரத்த யுத்த போர் முழக்கம்
வெள்ளையர்கள் வெளியேற்றப்பட்டது
காந்தி தியாகம் காகித தாளில் உருவம் பொறிக்கப்பட்டு
கொள்ளையர்களிடம் குவியலாக பதுக்கப்பட்டது
பெண்களை சீண்டுபவனை சிறையில் அடைப்பது குற்றம்
சிரத்தைப் கொய்து எடுத்து தீயில் வாட்டுவதே புதிய மாற்றம்
சாதி மதக் கலவரத்தை தூண்டுபவனை
குற்றவாளி பட்டியலில் பெயரிடுவது என்ன உரிமை

அவர்களை உரமிடா வனத்தில் உடல்களை உரமாகப் பயிரிடப்படுவதே பெருமை
லஞ்சமும் பஞ்சமும் தலைவிரித்து ஆடுவது பாரத தேசமா?
கல்வியும் கடமையும் அரிதாரம் பூசி இருப்பது பணத்தின் தோற்றமா
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற தீண்டாமை போக்கனும்
அதை இன்னும் கடைபிடிப்பவனை
உடல்கூராய்வு செய்து இல்லாமையாக்க வேண்டும்.
ஏழைகள் இல்லா என்னாளே
அன்றுதான் இந்திய நாட்டின் சுதந்திரம்!
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}