இன்று மே 05, ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 22
பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், தேய்பிறை , மேல் நோக்கு நாள்
இன்று மாலை 03.43 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு திரியோதசி திதியும் உள்ளது. மாலை 06.08 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 8 முதல் 9 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூசம், ஆயில்யம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நேர்த்திக்கடன் நிறைவேற்ற, ஆடை அணிகலன்கள் வாங்க, புதிய வேலைக்கு விண்ணப்பிக்க, மருந்து சாப்பிட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட்டால் செல்வாக்கு அதிகரிக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - செலவு
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - பக்தி
கடகம் - பேராசை
சிம்மம் - லாபம்
கன்னி - தடை
துலாம் - லாபம்
விருச்சிகம் - சுபசெலவு
தனுசு - வெற்றி
மகரம் - அச்சம்
கும்பம் - வெற்றி
மீனம் - அனுகூலம்
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
{{comments.comment}}