மே 10 - அள்ள அள்ள குறையாத செல்வத்தை தரும் அட்சய திருதியை நன்னாள்

May 10, 2024,08:39 AM IST

இன்று மே 10, வெள்ளிக்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 27

அட்சய திருதியை, வளர்பிறை, மேல் நோக்கு நாள்


இன்று காலை 06.32 வரை துவிதியை திதியும், அதற்கு பிறகு திருதியை திதியும் உள்ளது. பகல் 01.02 வரை ரோகிணி நட்சத்திரமும் அதற்கு பிறகு மிருகசீரிஷம்  நட்சத்திரமும் உள்ளது. இன்று பகல் 01.02 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்தம், சித்திரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


புதிய தொழில் துவங்க, புத்தகங்கள் அச்சிடுவதற்கு, மனை சார்ந்த பணிகளை செய்வதற்கு, நகைகள் வாங்குவதற்கு, பற்களை சீர் செய்வதற்கு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதற்கு, தான தர்மங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அட்சய திருதியை நன்னாள் என்பதால் மகாலட்சுமியையும், குபேரரையும் வழிபட செல்வ செழிப்பு ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன்  :  


மேஷம் - லாபம்

ரிஷபம் - பொறுமை

மிதுனம் - உதவி

கடகம் - நன்மை

சிம்மம் - ஆக்கம்

கன்னி - பாசம்

துலாம் - இன்பம்

விருச்சிகம் - வரவு

தனுசு - போட்டி

மகரம் - அமைதி

கும்பம் - அனுகூலம்

மீனம் - சுகம்

சமீபத்திய செய்திகள்

news

கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்

news

உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?

news

Dilani Sridharan Poem: கைம்பெண்ணின் க(வி)தையிது!

news

Santhi Sinnathambi Poem: மாற்றியதோ மாறியதோ!

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்