காதலன் கவிதை எழுதினால்

Jun 29, 2026,02:58 PM IST

- பாவலர் மாயோன் மங்கை


எங்கேயோ  பார்த்த வெளிச்சம்

என்னுள்ளே ஏதோ மயக்கம்


என் எண்ணம் சாயும்போது

வட்டத்தின் கவிதை

ஆகும்


கண்களைத்தான் 

கண்ணால் பார்த்தேன்

கள்ளின் சுவை   சொட்டச்  சுவைத்தேன்


கடந்து நீ செல்லும்  போது

உடைந்தேதான் நானும் போனேன்




சென்பக மலரின் வாசம்

செந்தாழை மடல்  தனில்வீசும்


செங்கமல  முகமதில்

புதைந்தேன்

செங்காந்தள் விரல்களைப் படர்ந்தேன்


மீண்டுமே ஒருமுறை இவளை

தீண்டுமே என்னது விழி கள்


இதமாக ப் பாதம் பனிந்தே

இதழ் களால் வருடவிடுவேன்


தலைகோதும்  தளிர்க்கரம்

ரசிப்பேன்

சிலை நீயே தானென்று

மலைப்பேன்


என்னையே  நானும்

இழப்பேன்

மண் மீது சரிந்தே விழுவேன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்