மார்கழிப் பூவே.. மார்கழிப் பூவே.. The Significance of Marghazhi!

Dec 19, 2025,10:42 AM IST

சென்னை: மார்கழி மாதம் முழுக்க மனசெல்லாம் ரம்யமாகும்.. வீடுகள் தோறும், வாசல்கள் தோறும் களை கட்டியிருக்கும் கோலங்களைப் பார்க்கும்போதும், கோவில்களில் ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவை கேட்கும்போதும்.


மார்கழி மாத பனியின் வாசத்தை குளிரக் குளிர அனுபவிக்கும் சுகத்தைச் சொல்ல இதுவரை சரியான வார்த்தையே கண்டுபிடிக்கப்படவில்லை.. அப்படித்தான் சொல்ல வேண்டும்.


சரி அதை விடுங்க நம்ம டாக்டர் மீரா மேம் எழுதியுள்ள மார்கழிக் கவிதையை முதல்ல படிங்க.. என்ஜாய் பண்ணுங்க




Marghazhi dawns with sacred silence and song,

Cold winds carry prayers all along.

Before the sun wakes, lamps softly glow,

Bhajans rise where devotion flows.


Temples echo with ancient hymns,

Hearts grow still, the ego dims.

Kolams bloom on doorstep ground,

Symbols of welcome, peace unbound.


This month is dear to gods and grace,

A time to cleanse the mind and face.

Early baths in chilling streams,

Awaken souls from worldly dreams.


Marghazhi teaches discipline and light,

Turning darkness into insight.

In devotion, the spirit grows free,

Marghazhi shows what life can be.


(About the Author.. Dr.Meera.T, Erode)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

news

கண்ணாடியே.. நான் வந்து நிற்கிறேன் உன் முன்னாடியே.. CONVERSATION WITH THE MIRROR!!

news

துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்...பொங்கல் பண்டிகை முதல் துவக்கம்

news

சற்று குறைந்தது தங்கம் விலை... தங்கம் மட்டும் இல்லங்க வெள்ளியும் இன்று குறைவு தான்!

news

மார்கழிப் பூவே.. மார்கழிப் பூவே.. The Significance of Marghazhi!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 19, 2025... இன்று அனுமன் ஜெயந்தி 2025

news

மார்கழி 04ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 04 வரிகள்

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்