அப்பாடா.. தங்கம் வெள்ளி விலை இன்னிக்கு எவ்வளவு தெரியுமா?.. நகை வாங்கலாமா, வேண்டாமா??

Sep 26, 2024,01:08 PM IST

சென்னை:   சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது. ஒரு சவரன்  ரூ.56,480க்கும், ஒரு கிராமின் விலை  ரூ.7,060க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.இந்த நகை விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு குறைந்த தங்கம் விலை, கடந்த ஒரு மாத காலமாக குறைவாகவே இருந்தது. இந்த விலை குறைவு என்பது வாடிக்கையாளர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது.


இந்நிலையில், கடந்த 20ம் தேதி முதல் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுவும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் மிகவும் கவலையடைந்து வருகின்றனர். தற்போது தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.இந்நிலையில், இன்று சென்னையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.7,060 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,480 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.70,600 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,06,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,702 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,616 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77,020 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,70,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,702க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,717க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,702க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,000க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,636க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,702க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,702க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,707க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1010 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 08, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்

news

குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி

news

2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது

news

கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!

news

பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!

news

பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?

news

Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி

news

உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்

news

கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்