- கவிமாமணி ஏரூர் அலாவுதீன்
வெற்றி என்பது யாதெனின்
வியர்வை சிந்தி
முன்னேற முயற்சித்துப்
பார்
பாறையும் தடம்
விட்டு விலகிடும் ஓடு
முட்களும் கற்களும்
தடையானால்
உத்தியோடு நகரு
துணிவுதான் உன்
துணையாக வருவதைக்
காணு
காலம் மாறிவிடும் ஆனால்
நீயும் மாறாதே

வீண் இழப்பினைத் தவிர்த்து
விளைச்சலைச் சேரு
உழைப்பினில் கொஞ்சம் பசிக்கும்
ஏழைக்கும் கொடு
நினைத்ததை முடித்திடு
நிம்மதியாய்த்
துயில்
கொன்றிடு
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
{{comments.comment}}