- வே.ஜெயந்தி
காதல் என்ற மூன்றெழுத்து,
கண்களில் நாணம் பூக்கும் சொத்து.
சிறியவர் முதல் பெரியவர் வரை,
சிந்தையில் மலரும் இனிய நிறை.
காதல் என்பது ஓர் ஈர்ப்பு,
கனவுகளுக்கு தரும் உயிர்ப்பு.

தேனீக்கு மலர் மேல் காதல் போல,
மனமும் தேடும் அன்பின் சோலை.
காதல் வரும் நேரம் வந்தால்,
வில்லையும் மனிதன் வளைப்பான் தானே.
வானத்தையும் அளப்பான் துணிந்து,
வாழ்க்கையை மாற்றுவான் மகிழ்ந்து.
கடலையும் தாண்டும் அந்த உணர்வு,
கல்லான இதயத்துக்கும் தரும் கனிவு.
காதல் ஒரு மாய உலகம்,
காயங்களையும் ஆற்றும் சொர்க்கம்.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
{{comments.comment}}